உலகம் முழுவதும் ஆவின் பால் விற்பனையை கொண்டு செல்வதே எங்கள் இலக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.!!

திமுக இரட்டை வேடம் போடும் கட்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.. உலக பால் தினத்தையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு விருது வழங்கினார்… அதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நாட்டு மாடுகளின் பால் உற்பத்தி குறைந்துகொண்டே வருவதை அடுத்து, பல இடங்களில் கலப்படம் பால் விற்பனையாவதாக வந்த குற்றச்சாட்டுக்கு பரிசோதனை செய்து பார்க்கப்படும் என்றும், […]

Continue Reading