பிரபல இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மேடை பாடகர்களுக்கு நிதியுதவி வழங்குகிறார்.!!
இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளராக உள்ள சத்யன் மகாலிங்கம் வசூல்ராஜா எம்.பி.பி எஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளர் பரத்வாஜ் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, கலக்கப்போவது யாரு என்ற பாடல் மூலம் 2004 ஆம் ஆண்டு தமிழ் திரை இசைத்துறையில் பாடகராக அடியெடுத்து வைத்தார். அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் சில் சில் மழையே, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாசு பாசு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, […]
Continue Reading