தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விழுப்புரத்தில் மகளிர் தின கொண்டாட்டம்.!!

தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள்  தமிழக முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அவரது அறிவுறுத்தலின்படி

விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு

காமராஜர் மேல்நிலை பள்ளி மைதானத்தில் 7-நபர்களுக்கு தையல் இயந்திரம், 3-மாற்றுதிறனாளிகளுக்கு சைக்கிள், 10 நபர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பான் இயந்திரம், 750 பெண்களுக்கு புடவை, 150 நபர்களுக்கு புத்தகப்பை, 250 நபர்களுக்கு டிபன் பாக்ஸ், 250 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்க்கான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, 100 நபர்களுக்கு சில்வர் குடம், 50 நபர்களுக்கு மண்வெட்டி, 5 நபர்களுக்கு சலவை இயந்திரம், 50 பெண்களுக்கு தலைக்கவசம், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை, சாலையோர வியாபாரிகள் 50 நபர்களுக்கு குடை, 12 நபர்களுக்கு கேஸ் அடுப்பு ஆகியவற்றை  பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழங்கினார்.!

 

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் N.மோகன்ராஜ்  முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில்  விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகிகள் .KKS.C.சுரேஷ், .R.சுமன்ராஜ், திருமதி,S.சாமுண்டீஸ்வரி, மைக்கேல், T.K விஐய்கோபு, திரு.கிருஷ்ணராஜ், திருமதி.பிரேமா, ஜேசுதேவன், P.விஜய், .GPR.விக்கி, .கார்த்திகேயன் மற்றும் கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், தோழர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *