வடசென்னை தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கொண்டாடிய மகளிர் தின விழாவில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.!!
சென்னை மார்ச் 9
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தமிழக முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அவரது அறிவுறுத்தலின்படி
சென்னை வடக்கு (வ) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக,
வழக்கறிஞர் M.தன்ராஜ் மற்றும் திருமதி. R.S.இந்திரா தன்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில்,பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை பொதுச் செயலாளர் .என்.ஆனந்த் அவர்கள் துவக்கி வைத்தார்.இன்று நடைப்பெற்ற இந்த சிறப்புமுகாமில் 300க்கும் மேற்பட்ட பயனாளர்கள் கலந்து கொண்டு 95 நபர்களுக்கு OFFER LETTER-னை பொதுச் செயலாளர் என். ஆனந்த் கையால் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை வடக்கு (வ) மாவட்டக் கழகச் செயலாளர் V.சிவா அவர்கள் முன்னிலை வகித்தார்.சென்னை வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கட்பிஸ்K.விஜய், .N.தணிகா, .M.L.பிரபு .B.ஜெகன்,.இராயபுரம் ஜெகன், .சுறாவேலு, .நவின்குமார், .ராமகிருஷ்ணன், .தினேஷ்ராஜா,திருமதி.பல்லவி,கழக நிர்வாகிகள், மகளிர் நிர்வாகிகள், தோழர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்