திரைப்பட இயக்குனர் லிங்குசாமி முதல்வரின் கொரோனோ தடுப்பு பணிக்காக 10 லட்சம் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.!!
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.லிங்குசாமி அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்