இந்திய நாட்டு சுதந்திரத்துக்காக அரும்பாடு பட்ட செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 85வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு புதிய நீதி கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர்கள் S.பழனி,G.செல்வம்,ஏசிஎஸ் பேரவை தலைவர் S.L.சுதர்சன், N.லோகநாதன், பி.யுவராஜ்,தனசேகர்,மாவட்ட செயலாளர்கள் C.P.ராதாகிருஷ்ணன்,V.சீனிவாசன்,ஜானகிராமன், A.V.மணி,ஜெகன்,ஆனந்தன், A.G.முருகப்பெருமான், S.வினோத்குமார், S.சந்தோஷ் குமார்,மோகன்,சேகர்,சங்கர்,தீர்த்தகிரி,உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.