போலி போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரி கைது!!

போலி ஐ.பி.எஸ் அதிகாரி கைது போலீசார் விசாரணை..!! சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் இந்திரா நகரில் போலி ஐ.பி.எஸ். அதிகாரிகள் போல் காரில் சுற்றித்திரிந்த நபரை பொது மக்கள் கொடுத்த தகவலின் கானத்தூர் போலீசார் விசாரணை. விசாரணையில் பாலமணிகண்டன் என்பதும் இவர் மீது ஏற்கனவே பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிய அற்புத தகவல்!!

தமிழ்த் திரை வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் என்றும் அழியா இடம்பெற்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட ஒரு உன்னதமான மனிதர் எம்.ஜி.ஆர். இவர் நடித்த திரைப்படங்கள் யாவும் சமுதாய நோக்குடன் தயாரிக்கப்பட்டு தமிழ்த் திரை ரசிகர்களுக்கு என்றும் இனிய விருந்தாக அமைந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. தனது இளம் வயதிலேயே நாடகத்துறையில் புகுந்து அதன் வழியாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர் நாளடைவில் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் […]

Continue Reading

சென்னையில் ரயில் விபத்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை #SDPI கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் !!

சென்னையில் ரயில் விபத்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை #SDPI கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் !! சென்னை, ஜூலை 24:- சென்னை பரங்கிமலையில் இன்று காலை நடைபெற்ற ரயில் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள், மற்றும் காயமடைந்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களையும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதில் மாநில செயலாளர் ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. கே.கரீம் மற்றும் வட சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் […]

Continue Reading

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1கோடி வழங்கினார் நடிகர் சூர்யா!!

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1கோடி வழங்கினார் நடிகர் சூர்யா.! கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1கோடி வழங்கினார் நடிகர் சூர்யா…விவசாயத்தில் சாதனை படைத்த 5பேருக்கு தலா 2லட்சம் வழங்கப்பட்டது..

Continue Reading

இலங்கை அரசிடம் சலுகைகள் பெற்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் வை.கோ கண்டன அறிக்கை!!

இலங்கை அரசிடம் சலுகைகள் பெற்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்!! இலங்கை அரசுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர உலகெங்கும் வாழும் தமிழர்கள் உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும் வைகோ அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்ட போது அதில் இருந்து பிரித்தானியாவை பின்வாங்க வைக்கும் நோக்கில், இலங்கையின் அன்றைய மகிந்த அரசு, பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களை தம் வலையில் வீழ்த்தியது. அதில் மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர்தான் வட அயர்லாந்தைச் சேர்ந்த சனநாயக […]

Continue Reading

ருவாண்டோ தலைநகர் கிகாலிக்கு சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.!!

ருவாண்டோ தலைநகர் கிகாலிக்கு சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடியை ருவாண்டோ நாட்டின் அதிபர் பால் ககமே வரவேற்றார். அங்கு உள்ள ஏராளமான இந்தியர்களும் அவரை வரவேற்றனர். ருவான்டோ நாட்டிற்கு 7000 கோடி கடன் உதவி வழங்கினார்

Continue Reading

பெண்கள் பயன்படுத்தும் Sanitary Napkins மீதான 18% GST வரியினை முழுமையாக விலக்கு அளிக்க உதவிய அமைச்சர் D.ஜெயக்குமாருக்கு பெண்கள் வாழ்த்து !!

பெண்கள் பயன்படுத்தும் Sanitary Napkins மீதான 18% GST வரியினை முழுமையாக விலக்கு அளிக்க உதவிய அமைச்சர் ஜெயக்குமாரை Sanitary Napkins பயன்பாடு குறித்து ஆராய்ச்சி செய்தும், பெண்களுக்கிடையே அது கறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இராணி மேரிக் கல்லூரி உதவிப் பேராசிரியை Dr. ஈஸ்வரி ரமேஷ் அவர்கள் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்

Continue Reading

நடிகர் ரஞ்சித் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார்

நடிகர் ரஞ்சித் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பா.ம.கவில் இனைந்தார் !! பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் அவர்கள் மட்டுமே தமிழகத்திற்கான சிறந்த திட்டங்கள் மற்றும் மக்கள் நலனுக்கான கொள்கைகள்வைத்துள்ளார் என கூறி இன்று நடிகர். ரஞ்சித் அவர்கள் பாமகவில் இணைந்தார்.

Continue Reading

சென்னை சேத்துப்பட்டில் போலீஸ் வாகன சோதனையின்போது சப் இன்ஸ்பெக்டர் தாக்கிய இளைஞரை கமிஷனரை சந்தித்து ஆறுதல் கூறினார்.!!

சேத்துப்பட்டில் வாகன சோதனையின் போது கையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்னார் கமிஷனர்..!! சென்னை சேத்துப்பட்டுவை சேர்ந்தவர் முகமது ஆரூண் சேட். கல்லூரி மாணவனான இவர் கடந்த 19-ம் தேதி இரவு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஈகா திரையரங்கம் அருகே சென்றபோது சேத்துப்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா முகமது ஆரூண் சேட் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி ஆவணங்களை கேட்டுள்ளார். முகமது ஆரூணும் […]

Continue Reading

மாற்று திறனாளி பெண்களுக்கும்-குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவில் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி ஜி.கே.வாசன் ஆர்பாட்டம் !!

  அனைத்து வகை மாற்றுத் திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பு மற்றும் இந்திய மாதர் சங்கம் சார்பில் அதிகரித்து வரும் பாலியல் மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெண்களைக் காத்திட தமிழக அரசை வலியுறுத்தி இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தை த.மா.கா தலைவர் ஜிகே வாசன் துவக்கி வைத்த போது படம். மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், சைதை மனோகரன், அண்ணா நகர் ராம்குமார் மகளிர் அணி நிர்வாகிகள் […]

Continue Reading