ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கை வலியுருத்தி போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழக அரசை ஊதிய உயர்வு கேட்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏராளமானவர்கள் சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் பல்லாயிரக்கணக்கான ஊரக வளர்ச்சி துறை கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர் 

Continue Reading

மூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்!

விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 திரைப்படத்தின் டீஸர் வெளியான மூன்று நாட்களில் 3.3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சி. பிரேம் குமார் இயக்குனராக களமிறங்கும் திரைப்படம் 96. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ட்ராவல் புகைப்படக்கலைஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனகாரஜ் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் கடந்த […]

Continue Reading

மது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்… எச்சரித்து அனுப்பிய போலீஸ்!

நட்சத்திர ஓட்டலில் மது போதையில் நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்ட நடிகர் பாபி சிம்ஹாவை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சூதுகவ்வும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பாபி சிம்ஹா. கார்த்திக் சுப்புராஜின் ஜிகா்தண்டா படத்தில் சேது எனும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அவர், கோ 2, உறுமீன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்த பாபி சிம்ஹாவுக்கு, பெண் குழந்தை ஒன்று […]

Continue Reading

ஜியோவிற்கு போட்டியாக 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!

ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் அறிவிப்பை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அதன் ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் குவுவுர் ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.1,045, ரூ.1,395 மற்றும் ரூ.1,895 போன்ற திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகம்: மேலும் ரூ.1,045 பிஎஸ்என்எல் ஃபைப்ரோ uld 1045 சிஎஸ்48 திட்டத்தில் […]

Continue Reading

ரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு அதிக டேட்டா தரும் வகையில் அதன் ரூ499 போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த 499 திட்டம் ‘மை ப்ளான் இன்பைனிடி ப்ளான்’ வகையின் கீழ் வருகிறது. மேலும் இதில் ரூ399, ரூ649, ரூ799 மற்றும் ரூ1199 மதிப்புள்ள திட்டங்களும் உள்ளன. இந்நிறுவனம் சமீபத்தில் 90ஜிபி டேட்டா வழங்கும் வகையில் தனது ரூ649 திட்டத்தை மேம்படுத்தியது. ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் நிறுவனம் புதுப்பித்துள்ள இந்த ரூ499 திட்டத்தில், டேட்டா மட்டுமின்றி 100 […]

Continue Reading

ஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களையும் அறிவித்த வண்ணம் உள்ளது, அந்தவகையில் தற்சமயம் பீரிபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.39/- விலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பீரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.319 விலையில் புதிய சலுகைகள் எவ்வித தினசரி காட்டுப்பாடுகளும் இன்றி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது அறிவித்துள்ள ரூ.39 திட்டம் பல்வேறு […]

Continue Reading

மயிலையின் தீர்த்தமும் விசேஷம்! அறுபத்து மூவர் விழா அற்புதம்!

மயிலையின் அழகு கபாலீஸ்வரர் கோயில். அந்தக் கோயில் பகுதியையே அழகாக்குவது… அந்தத் திருக்குளம். பிரசித்தி மிக்க கோயிலின் தீர்த்தப் பெருமை வியக்க வைக்கிறது. மயிலாப்பூரில் அறுபத்து மூவர் விழா நடைபெறும் இன்றைய நாளில்… (29.3.18) அந்தத் தீர்த்தத்தின் பெருமையையும் உணர்ந்து, தரிசிப்போம். அந்தக் காலத்தில்… துறைமுகப் பட்டினமாக திகழ்ந்தது மயிலை கிராமம். மூன்று முறை கடல் பொங்கி, பெரும் நிலப்பகுதியை விழுங்கியதால், மயிலையின் பரப்பளவு சுருங்கியதாகச் சொல்வார்கள் ஆய்வாளர்கள். புராதனப் பெருமை கொண்ட ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் […]

Continue Reading

சங்கடஹர சதுர்த்தியில் கணபதி தரிசனம்!

சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், விநாயகரை மனதார வணங்குவோம். கஷ்டங்களையும் நஷ்டங்களையும் போக்கி அருள்வார் கணபதிபெருமான். முருகனுக்கு கந்த சஷ்டி மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதேசமயம் மாதந்தோறும் வரும் சஷ்டியும் விரதமிருந்து அனுஷ்டிக்கப்படுகிறது. சிவனாருக்கு மாசியில் மகாசிவராத்திரி என்று கோலாகலமாக பூஜைகள் நடப்பது தெரியும்தானே. அதேநேரம், மாதந்தோறும் வருகிற சிவராத்திரியிலும் விரதம் இருப்பார்கள் பக்தர்கள். மார்கழியின் வைகுண்ட ஏகாதசி மிகப்பிரசித்தம். ஆனாலும் மாதந்தோறும் வருகிற ஏகாதசி திதியின் போது பக்தர்கள் விரதமிருந்து, பெருமாளை ஸேவிப்பார்கள். அதேபோல், விநாயக சதுர்த்தியின் […]

Continue Reading

பாவக்கணக்கை குறைத்துக்கொள்ள சித்திர புத்திர நாயனாருக்கு விரதம்!

சித்ரா பௌர்ணமியன்று விழா நடக்காத ஊரோ, மாவட்டமோ எனக்குத் தெரிந்து இல்லை. எமனின் சபையில் பாவ, புண்ணிய கணக்குகளைப் பதிவு செய்து பராமரிக்கும் சித்திர குப்தனின் பிறந்த நாளும் அன்றுதான். கையில் ஏடும் எழுத்தாணியுமாக காட்சி தரும் இவருக்கு தமிழ்நாட்டில் மொத்தமே நான்கைந்து ஊர்களில்தான் கோயிலும், சிலையும் இருக்கின்றன. ஆனால், அவரது அவதார நாளான சித்ரா பௌர்ணமியன்று கிராமக்கோயில்களில் பரவலாக விழா நடக்கிறது. முதியவர்கள் இருக்கிற இல்லங்களில் வீட்டு விழாவாகவும் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. விரதத்தின் நோக்கம் […]

Continue Reading

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன்

21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்தது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. 80 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்த மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 4-2-3-1 என்ற பார்மட்டில் களமிறங்கின. தொடக்க நிமிடங்களில் குரோஷியா அணி ஆதிக்கம் செலுத்தியது. 8-வது நிமிடத்தில் அந்த அணிக்கு […]

Continue Reading