அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் அரசின் உதவித் தொகை வழங்க வேண்டும். ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.!!!
அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் அரசின் உதவித் தொகை வழங்க வேண்டும்.ஜி.கே.வாசன் வலியுறுத்தல். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கொரோனா பெரும் தொற்று காலத்தில் பத்திரிக்கையாளர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து செய்திதாள்கள் காட்சி – ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்றனர் . அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ .10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் ஊக்கத் தொகையாக ரூ .5 ஆயிரம் வழங்கப்படும் என்று […]
Continue Reading
