பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் ஊசியை இன்று போட்டுக்கொண்டார்.!!
இந்தியநாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பும் தினமும் அதிக அளவு உச்சத்தை எட்டி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வேகம் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஊசியை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் மோடி தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பின்னர் தனதுசமூக வலைதள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவை வெற்றிகொள்ளும் வழிகளில் […]
Continue Reading
