பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் ஊசியை இன்று போட்டுக்கொண்டார்.!!

இந்தியநாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பும் தினமும் அதிக அளவு உச்சத்தை எட்டி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வேகம் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஊசியை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் மோடி தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பின்னர் தனதுசமூக வலைதள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவை வெற்றிகொள்ளும் வழிகளில் […]

Continue Reading

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.!!

சென்னை மாநகர காவல் ஆணையர் இன்று  மாலை சட்டமன்ற தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைத்து பாதுகாப்பு வழங்கி பராமரிக்க படுகின்ற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்.அதிகாரிகளுடன் பார்வையிட்டும் பணியில் இருக்கின்ற காவலர்கள் அதிகாரிகளை சந்தித்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

Continue Reading

ம இ.கா (மலேசிய இந்தியன் காங்கிரஸ்) இரண்டு நாள் தேசிய மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது.!!

ம இ.கா (மலேசிய இந்தியன் காங்கிரஸ்) இரண்டு நாள் தேசிய மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது.!! ம.இ.கா சார்பில் வருடாந்திர பேராளர் 74வது மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது. ம.இ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ.எஸ். விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது.கோவிட் பாதுகாப்பு சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் வரும் தேர்தல் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் மாநாட்டில் மகளிர் பிரிவு, புத்ரா, புத்திரி […]

Continue Reading

மறைந்த தினபூமி போட்டோகிராபர் மனோகரன் உடலுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலன் அஞ்சலி.!!

தினபூமி நாளிதழில் மூத்த புகைப்பட கலைஞராக பணிபுரிந்த மனோகரன் அகால மரணம் அடைந்தார் அவரது உடல் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலன் தொகுதியிதிமுக நிர்வாகிகளுடன் சென்று மனோகரன்  உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Continue Reading

திருவல்லிக்கேணியில் திமுக சின்னமான உதயசூரியனுக்கு ஆதரவாக சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் வீதிவீதியாக துண்டு பிரசுரங்களை வழங்கினர்.!!

தமிழகத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்க பட்டவுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைய தொடங்கினர்.சென்னையில் பல்வேறு இடங்களில் கட்சியினர் வேட்பாளர் அறிவிக்கப்படா விட்டாலும் தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரிக்க தொடங்கினார் இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சார்பில் திருவல்லிக்கேணி தி.மு.க பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் அறிவுறுத்தலின்படி திருவல்லிக்கேணி பகுதியில் சிறுபான்மைப் பிரிவு சார்பாக உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்து வீதி வீதியாக 120வது திமுக வட்ட செயலாளர் ஐசிஎப்.சங்கர் திருவல்லிக்கேணி சிறுபான்மை பிரிவு பகுதி அமைப்பாளர் முகமது அலி ஆகியோர் […]

Continue Reading

தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள்” நூல் வெளியீடு நிகழ்ச்சி- பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் நூலை வெளியிட்டார்.!!

தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள்” நூல் வெளியீடு நிகழ்ச்சி- பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் நூலை இன்று வெளியிட்டார்.!! தமிழக முஸ்லிம்களின் சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சனைகள், தேவைகள் இவற்றை மையப்படுத்தி அதற்கான தீர்வுகளை தேர்தல் கோரிக்கைகளாக முன்வைத்து தமிழக அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு ‘தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள்’ என்ற நூலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று (09-02-2021) வெளியிட்டுள்ளது. சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு மன்றத்தில் வைத்து நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், பாப்புலர் […]

Continue Reading

மலேசிய நாட்டில் நடிகர் விஜய்யின் தீவிர தமிழ் ரசிகை இயக்குனர் வதனி குணசேகரன் இயக்கிய மனசு இப்ப பறக்குது உசரத்துல இசை வீடியோ வெளியானது.!!

    மலேசிய நாட்டில் நடிகர் விஜய்யின் தீவிர தமிழ் ரசிகை இயக்குனர் வதனி குணசேகரன் இயக்கிய மனசு இப்ப பறக்குது உசரத்துல இசை வீடியோ வெளியானது.!! மலேசியவை சேர்ந்த ரீச் புரடெக்ஷன் தயாரிப்பில் மனசு இப்ப பறக்குது உசரத்துல இசை வீடியோ காணொளியை பொங்கல் அன்று உலகம் முழுவதும் ரீச் புரெடக்ஷன் யூடியூப் சேனலில் வெளியாகி பல்லாயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர் இந்த மனசு இப்ப பறக்குது உசரத்துல இசை வீடியோ 5 நாடுகள் இணந்து இந்த […]

Continue Reading

வடசென்னையில் தமிழர்களின் பாரம்பரிய சிலம்பக்கலை விழா 2021 நடைபெற்றது இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.!!

சென்னை ராயபுரம் பேரக்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழகம் நடத்திய பாரம்பரிய சிலம்பக்கலை விழா 2021 நடைபெற்றது.இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிலம்பாட்டக் கழகத்தின் மாநிலத்தலைவர்.மு.ராஜேந்திரன் IAS ,வட சென்னை பாஜக பிரமுகர் வழக்கறிஞர் V. கிரிநாத் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு பாஜக கலை கலாச்சாரப் பிரிவு தலைவர் நடிகை காயத்திரி ரகுராம் போட்டியை டாஸ் போட்டு துவக்கி வைத்தார். கே.ஜி.முரளி கிருஷ்ணா வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து […]

Continue Reading

பொங்கல் திருநாளையொட்டி முதியோர் இல்லத்தில்புத்தாடை-அறுசுவை உணவு வழங்கினார் ஆய்வாளர் ஜெயலட்சுமி.!!

பொங்கல் திருநாளையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள அஜிஸ் நகர் முதல் தெருவில் உள்ள அன்னை உள்ளம் முதியோர் இல்லத்தில் திருவல்லிக்கேணி அரசு மகளிர் கோஷா மருத்துவமனை D8காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி தன் சொந்த செலவில் முதியோர்களுக்குபுத்தாடையும் அறுசுவை உணவும் வழங்கினார். 50 க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ள இந்த முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் இந்த இல்லத்தின் நிர்வாகி முனவர் பாஷா புத்தாடை அறுசுவை உணவு வழங்கிய ஆய்வாளர் ஜெயலஷ்மிக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Continue Reading

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சார்பில் ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சார்பில் ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.!! சென்னை ஜனவரி 11 பத்திரிகை போட்டோகிராபர்கள் சார்பாக 9வது ஆண்டாக இன்று அம்பத்தூர் முகப்பேரில் உள்ள தொடக்க பள்ளியில் 130 பள்ளி குழந்தைகளுக்கு சீருடை,ஜாமின்ரி பாக்ஸ்,முக கவசம், கரும்பு, இவற்றை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் சங்கம்செயலாளர் பாரதி தமிழன்,தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் போட்டோகிராபர்கள் […]

Continue Reading