தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பு ஊசி பரிசோதனை குழந்தைகளுக்கு.!!!
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி பரிசோதனை ஓரிரு தினங்களில் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மூன்றாம் அலைக்கும் வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சோதனைக்குப் பின்னர் 6-12, 2-6 வயதினருக்கு சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி பரிசோதனை ஓரிரு […]
Continue Reading