திமுக செயற்குழு ஆகஸ்ட்14 கூடுகிறது..!!
சென்னை, ஆக.11 – திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் வரும் 14-ந் தேதி காலை 10 மணிக்கு அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது கட்சியின் தலைவர் கருணாநிதி மரணமடைந்து விட்டதால் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மரணமடைந்தார். நேற்று முன்தினம் மெரினா கடற்கரையில் […]
Continue Reading
