ஹர்திக் பட்டேல் தொடர் உன்ணாவிரதம் மேற்கொண்டதால் உடல் நிலை மோசமானது. உயில் எழுத்தி வைத்தார்.!!
ஹர்திக் பட்டேல் தொடர் உன்ணாவிரதம் மேற்கொண்டதால் உடல் நிலை மோசமானது. உயில் எழுத்தி வைத்தார்.!! மும்பை : குஜராத் மாநிலத்தில் வாழும் பட்டேல் சிறுபான்மை இனத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு கோரி தொடர்ந்து 10-வதுநாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஹர்திக் பட்டேல் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் தொடர்பாக வெடித்த வன்முறைக்கு 14 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், 9 நாட்களாக, படேல் இனத்தலைவர் ஹர்திக் […]
Continue Reading
