பெங்களூருவில் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமான தனது அண்ணன் சத்யநாராயணா மனைவி கலாவதி பாய் உடலுக்கு ரஜினி பெங்களூரு குடும்பத்துடன் சென்று தனது அண்ணன் மனைவி
உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவால் குடும்பத்தாரும், உறவினர்களும் மிகுந்த சோகத்தில் காணப்பட்டனர்