சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற போவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடலில் போட்டு வீணாக்கியது திமுக அரசு துணை முதல்வர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.!!

சென்னை ஏப்ரல் 6 சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற போவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடலில் போட்டு வீணாகியது திமுக அரசு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு. தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜே.ஜெயவர்தனுக்கு வாக்கு சேகரிக்க துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மயிலாப்பூர் பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். லாயிட்ஸ் சாலை சந்திப்பில் நேற்று பிரச்சாரத்திற்கு வந்த துணை முதல்வருக்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி தலைமையில் உற்சாக வரவேற்பு […]

Continue Reading

அனைத்து மக்கள் கட்சியின் மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் நஜிமுனிஸா வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அனைத்து மக்கள் கட்சியின் மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் நஜிமுனிஸா திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், டாக்டர் பெசன்ட் சாலை சாலை, மீர் சாகிப் பேட்டை, சேக் தாவூத் தெரு,கஜடி பேகம் தெரு,யானைக்குளம் மற்ற ஏராளமான பகுதிகளில் வீதி வீதியாக சென்று வீடுகளில் வாக்கு சேகரித்தார், அவரை ஏராளமான முஸ்லிம் பெண்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர் அவருடன் ஏராளமான அனைத்து மக்கள் கட்சி தொண்டர்கள் பேண்டு வாத்திய அடித்து ஊர்வலமாக சென்றனர்.

Continue Reading

மனிதநேயமிக்க அமைச்சர் ஜெயக்குமார்.!!

மனிதநேய அமைச்சர் ஜெயக்குமார் சென்னை சூளைமேடு பகுதியில் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் சாய்ந்த ஸ்பீக்கர் ஒரு வயதான மூதாட்டியின் காலில் விழுந்தது. வலியால் துடித்த அந்த மூதாட்டியின் குரலை கேட்டு அங்கு பிரச்சாரத்திற்கு வந்து இருந்த அமைச்சர் ஜெயக்குமார் ஓடி சென்று அந்த மூதாட்டிக்கு முதல் உதவி செய்ததோடு அவரது கர்ச்சிப்பால் அந்த மூதாட்டியின் காலில் கட்டி விட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Continue Reading

தென் சென்னை அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தன் பெசன்ட் நகரில் வாக்கு சேகரித்தார்.!!

தென்சென்னை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இன்று காலையில் சென்னை பெசன்ட் நகர், பஸ் டிப்போ, விநாயகர் கோயில் அருகில்175, 176 வட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, அசோக் எம்.எல்.ஏ, ராஜேந்திர பாபு, கண்ணன், வட்ட செயலாளர்கள் 176. ஆறுமுகம், 177. இமாம், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க வடிவேல், தே.மு.தி.க பிரபாகரன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், சமத்துவ மக்கள் கட்சி […]

Continue Reading

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னையில் காலமானார்.!!

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.!! சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னையில் காலமானார். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பலோவில் உடல்நலக்குறைவால் இயக்குநர் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தனது 79 வயதில் இயக்குநர் மகேந்திரன் காலமானார். முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட எண்ணற்ற படங்களை இயக்கியவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மகேந்திரன் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவு .!! இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக […]

Continue Reading