மனிதநேய அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை சூளைமேடு பகுதியில் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் சாய்ந்த ஸ்பீக்கர் ஒரு வயதான மூதாட்டியின் காலில் விழுந்தது.
வலியால் துடித்த அந்த மூதாட்டியின் குரலை கேட்டு அங்கு பிரச்சாரத்திற்கு வந்து இருந்த அமைச்சர் ஜெயக்குமார் ஓடி சென்று அந்த மூதாட்டிக்கு முதல் உதவி செய்ததோடு அவரது கர்ச்சிப்பால் அந்த மூதாட்டியின் காலில் கட்டி விட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.