மலேசியத் தமிழ் திரைப்பட கலைஞர்கள் இயக்கிய
*கருப்பையா பெருமாள்”புதுமையான கதை அம்சத்தில் மலேசியாவில் உள்ள பினாங்,ஜகுர் பாரு,மலாக்கா உள்பட பல்வேறு மலேசிய நகரங்களில் புதுமையான கதை அம்சத்தில் உருவாகியுள்ள கருப்பையா பெருமாள் படம் புதுமை இயக்குனர்
பென்ஜி இயக்கியுள்ளார்இசையமைப்பு பணியை – எம் ஸ்ரீ செய்துள்ளார். இப்படத்தை
தயாரிப்பாளர் – வி.ஷீலா பிரவினா மற்றும்
இணை தயாரிப்பாளர் – ‘மக்கள் கலையன்’ கவிமாறன்
நிர்வாக தயாரிப்பாளர் – டத்தோ ஏ.கே
டிஓபி – எஸ்கே நாகன் கூட்டாக தயாரித்துள்ளனர்.
போஸ்ட் புரொடக்ஷன் – போஸ்ட்மேன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் செய்துள்ளது.
மேலும் இப்படத்தில்
நடிப்பு காட்சிகளில் தெறிக்க வைக்கும் திரை நட்சத்திரங்கள் மணிராஜ்,ரூபன் விஜி ,ஹேமா,மலேசியாவின் புகழ்வாய்ந்த மின்னல் எப்.எம் ரேடியோவில் வரும் ரசனையில் சிறந்த 5பாடல்கள் புகழ் அறிவிப்பாளர் திரேசா நடித்துள்ளனர்
வரும் பிப்ரவரி 27, 2025 அன்று மலேசியா முழுவதும் அனைத்து நகரங்களில் உள்ள திரையரங்கில் வெளியிடப்படுகிறது.
நீண்ட நாளைக்கு பிறகு மிக சிறந்த கதைய அம்சத்தில் இப்படத்தை இயக்கியுள்ளதால் படம் மக்களிடம் பெருமளவில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் யூடியூபில் வெளியாகியுள்ளது சில நிமிடங்கள் வரும் ட்ரைலர் காட்சியே நம்மை ஆர்வத்துடன் பார்க்க தூண்டுகிறது .அருமையான காமெடி காட்சிகளும் திரில்லர் காட்சிகளும் நிறைந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது