சென்னை தி.நகர் ராஜன் கண் மருத்துவமனை மற்றும் ஐ.எஸ்.எம்.எஸ்.ஐ.சி.எஸ்., தென் மண்டல சென்னை அத்தியாயம்
இணைந்து, ‘கண்புரை மாநாடு – 2025’ துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழாவை நேற்று நடத்தினர்
இதில், கண் மருத்துவத் துறையில் நீண்ட நாட்களாக பணிபுரியும் பேராசிரியர்களுக்கு சிறந்த சேவைக்கான
விருதை தலைமை விருந்தினர் பெங்களூர் கார்த்திக் நேத்ராலயா மருத்துவ இயக்குநர் ரவிந்திராவுக்கு ராஜன்
கண் மருத்துவமனை தலைவர் மற்றும் மாநாட்டின் ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் மோகன் ராஜன் வழங்கிய போது எடுத்த படம்.உடன்
பிரம்ம நேத்ராலயா மருத்துவ இயக்குநர் நீதா தோத்வத், மாநாடு ஒருங்கிணைப்பு இணைத் தலைவர் டாக்டர்
சுஜாதா மோகன் மற்றும் ஐ.எஸ்.எம்.எஸ்.ஐ.சி.எஸ்., தமிழ்நாடு செயலர் நிவியன். ராஜன் ஐ கேர் மூத்த மருத்துவர் டாக்டர் ரவிசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்
