ஆந்திர புகழ் ஸ்ரீ ரெட்டி தமிழ் படத்தில் நடிக்கிறார்.!! சென்னை August 20, 2018August 20, 2018Leave a Comment on ஆந்திர புகழ் ஸ்ரீ ரெட்டி தமிழ் படத்தில் நடிக்கிறார்.!! ஆந்திராவிலும் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் படத்தில் நடிக்கிறார் இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடந்தது.