மலேசிய நயனம் இதழின் ஆதி.இராஜகுமாரன் காலமானார்.!!

சென்னை

கோலாலம்பூர்- நயனம் வார இதழின் ஆசிரியரும், மக்கள் ஓசை பத்திரிகையின் பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரன் இன்று காலை உடல் நலக்குறைவினால் காலமானார்.
ஆதி.ராஜகுமாரன், அமரர் ஆதி.குமணனின் மூத்த சகோதரருமாவார்.

அவரது இல்ல முகவரி:
No.3, Jalan Kolam Air 7,
Taman Golden Off Jalan Ipoh
Kuala Lumpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *