முன்னணி தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தந்தையும் என்டி ராமராவ் மகனுமாகிய மூத்த நடிகர் ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பலி.!!

சென்னை

ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு.!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் என்.டி.ராமாராவ் மூத்த மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சென்ற கார் விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு முண்ணனி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.தந்தையுமாவார் . இதனால் தெலுங்கு பட உலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *