தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே எஸ் அழகிரி சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் அருகிலுள்ள திருப்பணி நத்தம் கிராமத்தை சேர்ந்தவராவர் இவர் 1991ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் எம் எல் ஏ ஆக இருந்தவர் பின்பு 2009-ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை கடலூர் தொகுதி எம்பியாக இருந்தவர் இவருடைய தந்தையார் சம்பந்தம் இவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் முன்னாள் எம் பி கே எஸ் அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது
