தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கயத்தாறு சவலாப்பேரி இராணுவ வீரர் க.சுப்பிரமணியன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வைகோ.!! தமிழகம் February 19, 2019February 19, 2019Leave a Comment on தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கயத்தாறு சவலாப்பேரி இராணுவ வீரர் க.சுப்பிரமணியன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வைகோ.!! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலுக்கு பலியான கயத்தாறு சவலாப்பேரி இராணுவ வீரர் க.சுப்பிரமணியன் திருவுருவப் படத்திற்கு இன்றுமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்