தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர் தென்சென்னை மாவட்ட அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் டாக்டர். ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து சங்கத்தின் நிர்வாகிகள் பிரச்சாரத்தை வீதி வீதியாக சென்றனர் மாநிலத் தலைவர் திரு ஜெ .பி. செல்வம் , மாநில பொதுச் செயலாளர் திரு. குமரவேல், மாநில பொருளாளர் திரு. சரவணன் , மாநிலத் துணைத் தலைவர் திரு. குமரேஷ், மாவட்ட செயலாளர் திரு. விக்ரம் மாநில அமைப்பு துணைச் செயலாளர் சி. வி. கே. சதிஷ் , திரு. ரஜினி, திரு. எத்திராஜ் திரு .பாலு, திரு. விக்னேஷ், திரு. கார்த்திக் , திரு. ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் மயிலாப்பூர் 123 வட்டத்தில் பிரச்சாரத்தில் தொடங்கினார் .



