ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தின் புதிய புகைப்படங்களை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டார்.!!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த ரஜினிகாந்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் புகைப்படங்களை போஸ்டராக வடிவமைத்து வெளியிடலாம் எனவும் தேர்தெடுக்கப்படும் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்