தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அலெக்சாண்டர் என்பவரின் தந்தை இறந்த உடல்முன்பு தனது மனைவி ஜெகதீஸ்வரி திருமணம் முடித்தார் நடைப்பெற்ற நெகிழ்வான திருமணம்.
அடுத்த மாதம் திருமணம் நடைப்பெற இருந்த நிலையில் இன்று தந்தை திடீரென இறந்து விட்டதால். பெண் வீட்டாரை வரவழித்து இறந்த தந்தை உடல் அருகே நின்று பெண்க்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார் இளைஞர் தந்தை மீது தீராத அன்பு கொண்ட மகன் தன் தந்தை திடீரென இறந்த செய்தி கேட்டு திருமணத்தை நிறுத்தாமல்