இந்திய கிரிக்கெட் அணியின் தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் காலமானார்.!!

தமிழகம் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் காலமானார்.!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர், தமது 59வது வயதில் காலமானார்.

1988ஆம் ஆண்டு முதல் 90ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடிய சந்திரசேகர் ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

அதன்பின்னர் 2012ஆம் ஆண்டு தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வி.பி. சந்திரசேகர் இருந்த போது தோனியை அணிக்கு எடுக்க முக்கிய பங்கு ஆற்றினார். வி.பி. சந்திரசேகரின் மறைவு தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் இவரது இழப்பு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *