மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கொரோனோ நோய் எதிர்ப்பு சக்தி கபசுர சூரண குடிநீரைபொது மக்களுக்கு வழங்கினர்.!!
மக்கள் நீதி மய்யம் மயிலாப்பூர் தொகுதி சார்பாக விசாலாட்சி தோட்டம் 123 வட்டத்தில்
கபசுர குடிநீர் சூரணம் சுமார் 400 பேருக்கு வழங்கப்பட்டது
P S ஓம் பிரகாஷ் மாவட்டச் செயலாளர் மயிலாப்பூர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி K M G நிர்மல் நகரச் செயலாளர் மயிலாப்பூர் தொகுதி இவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சி ஏற்பாடுகளை
ப திலக் குமார் நகரச் செயலாளர் மயிலாப்பூர் தொகுதி மற்றும்
தேவகுமார் வட்டச் செயலாளர்
நீலகண்டன் வட்டச் செயலாளர் ப.ஷெட்டி
அப்பு (ஏ) ஜெகதீஸ் நகரச் செயலாளர்
ராஜேந்திரன் நகர செயலாளர்
விஜயகுமார் வட்டச்செயலாளர் மற்றும் மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி மக்கள் நீதி மய்யம் நண்பர்கள்ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.