தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கத்தின் நிர்வாகிகளுக்கு பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன்அரிசி உள்பட சமையல் பொருட்களை வழங்கினார்.!!

தமிழகம்

 தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கத்தின் சார்பாக 200 ஓட்டுனர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது . இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் திருமதி .வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு ஓட்டுனர்களுக்கு அரிசி உள்பட சமையல் பொருட்களை வழங்கினார் உடன் மாநிலத் தலைவர் திரு ஜே. பி. செல்வம் பொதுச் செயலாளர் குமாரவேல் அமைப்பாளர். சதீஷ் எத்திராஜ், கமலக்கண்ணன், மகேந்திரன், ரவிக்குமார், சிவா, நாகராஜ் , முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *