COVID-19 என்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் சென்னை,டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில்காணொளி கருத்தரங்கு நடைபெற்றது.!!

சென்னை தமிழகம்

COVID-19 என்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் சென்னை,டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் 13.5.2020,புதன் இன்று ஒரு நாள் வெற்றிகரமாக 12-வது நிகழ்ச்சி காணொளி மூலமாக நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் “Ways to Strengthen the Economy & Banks Response to COVID-19” என்ற தலைப்பில் “Dr. BALAJI IYER, Managing Director, Infact Pro Trainer OPC Pvt.Ltd.,Chennai. மற்றும் Mr. GIRISH IYER, Managing Partner, Northern Joint Real Estate Solutions LLP & Managing Director, Pamech Software solutions Pvt. Ltd.,” அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் கலந்து கொண்ட 200-க்கு மேற்பட்ட பேராசிரியர்களுக்கு E-certificate வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக பல்கலைக்கழகத்தின் தலைவர் மாண்புமிகு Er.ஏசிஎஸ் அருண்குமார், துணைவேந்தர் டாக்டர் S. கீதாலட்சுமி, பதிவாளர் டாக்டர் சி.பி.பழனிவேல், இணைப்பதிவாளர் டாக்டர் D.B.ஜெபராஜ் (E&S) அவர்களின் தலைமையில், வணிகவியல் துறை தலைவர் டாக்டர் சி.பி. செந்தில்குமார், துணைத்தலைவி டாக்டர் எஸ்.பொன்முத்துமாரி, கவிஞர் திரு.தமிழியலன், கவிஞர் திரு.ரத்தின புகழேந்தி, திருமதி கீதாலட்சுமி, திருமதி கமலா, பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஒருங்கிணைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *