கொரோனோவினால் பாதிக்கபட்டவர்களுக்காக ஸ்ட்ரீட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மக்களுக்கு இலவச ஆக்ஸிஜன் ஆட்டோவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கிவைத்தார்.!!

சென்னை

கொரோனோவினால் பாதிக்கபட்டவர்களுக்காக ஸ்ட்ரீட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மக்களுக்கு இலவச ஆக்ஸிஜன் ஆட்டோவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கிவைத்தார்.!!

ஸ்ட்ரீட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மக்களுக்கு இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ மூலம் சேவை செய்து வருகின்றனர். இந்த சேவையை பாராட்டி இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் மேலும் இது போன்ற 3 இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.அருகில் தொண்டு நிறுவனர்.சீதா தேவி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *