மலேசியாவில் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடும் தமிழ்நாட்டுச் சிறுமி கமீல் அஃரினா.!!
சென்னைையை பூர்விகமாகக் கொண்ட கமீல்,அஃரினா என்ற தம்பதியர் மகள் ரெய்னா. மலேசியாவில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.கொரோனா அச்சம் உலகம் முழுவதும் இருந்து வரும் நிலையில் சிறுமி ரெய்னா இதற்கான விழிப்புணர்வு பாடலை நடனமுடன் பாடி வருகிறார்.
வீட்டில் மட்டுமல்லாது பள்ளியில் தனது நண்பர்களிடமும் இதனை பாடிக் காட்டி அவர்களையும் பாட வைக்கிறார். கைகளை கழுவுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், கொரோனாவை தடுப்போம் என்ற வகையில் ஆங்கிலத்தில் இவர் பாடும் குழந்தைத்தனமான பாடலும் நடனமும் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.