இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும் போராடி வருகின்றன. பல நாடுகள் தடுப்பூசிக்கு தவித்து வருகின்றன.
இந்தநிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது.இன்றைய தருணத்தில் இது மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது.
மற்றொரு செனட் சபை எம்.பி.யான ஹைட் சுமித், “கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடுகிறது. இந்த நேரத்தில் தனது கூடுதல் தடுப்பூசிகளை நட்பு நாடான இந்தியாவுக்கு கொடுத்து உதவுவது முக்கியமானது.
இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இந்த கொடிய தொற்றுநோய்க்கு முடிவு கட்டுவதற்கு உலகளாவிய ஒத்துழைப்பு தேவைப்படும்” எனகூறி உள்ளார்.