தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் சார்பாக நரிக்குறவர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில் த.மா.க தலைைவர் ஜி.கே.வாசன் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான அய்யா திரு நல்லகண்ணு அவர்கள் , தமிழ் மாநில காங்கிரசின் வர்த்தகர் அணி தலைவரான திரு ஆர் எஸ் முத்து , த.மா.க தலைமைைை நிலைய செலாளர் நரிக்குறவர் களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மூத்தவர் அய்யா திரு ரகுபதி மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் தலைவரான திரு சுப்பிரமணியன் த .மா.க நிர்வாகிகள், முனவர் பாஷா கொட்டிவாக்கம் முருகன், அண்ணா நகர் ராம்குமார், பி.எம். பாலா, ராணி கிருஷ்ணன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்