நடிகர் விக்ரம் மகனின் கார் விபத்து. ஆட்டோ டிரைவர்கள் படுகாயம் ஆட்டோ நசுங்கியது .!!
சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் சென்ற கார் விபத்திற்குள்ளாகி உள்ளது. போலீஸ் கமிஷனர் வீடு அருகே நடந்த விபத்தில் விக்ரமன் மகனின் கார் மோதியதில்
3,ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளன.
ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு காலில்
முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்