மறைந்த தினபூமி போட்டோகிராபர் மனோகரன் உடலுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலன் அஞ்சலி.!!
தினபூமி நாளிதழில் மூத்த புகைப்பட கலைஞராக பணிபுரிந்த மனோகரன் அகால மரணம் அடைந்தார் அவரது உடல் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலன் தொகுதியிதிமுக நிர்வாகிகளுடன் சென்று மனோகரன் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Continue Reading
