பொங்கல் திருநாளையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள அஜிஸ் நகர் முதல் தெருவில் உள்ள அன்னை உள்ளம் முதியோர் இல்லத்தில் திருவல்லிக்கேணி அரசு மகளிர் கோஷா மருத்துவமனை D8காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி தன் சொந்த செலவில் முதியோர்களுக்குபுத்தாடையும் அறுசுவை உணவும் வழங்கினார். 50 க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ள இந்த முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் இந்த இல்லத்தின் நிர்வாகி முனவர் பாஷா புத்தாடை அறுசுவை உணவு வழங்கிய ஆய்வாளர் ஜெயலஷ்மிக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.