தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜம் எம்பி.நாதன் பெருந்தலைவர் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனை சந்தித்தார்.!!

தமிழகம்

தமிழ் மாநில காங்கிரஸ் பொது செயலாளராக தலைவர் ஜி.கே.வாசன் அவர்களால் நியமிக்கபட்ட ராஜம் எம்பி நாதன்,
மரியாதை நிமித்தமாக பெரும் தலைவர் மக்கள் கட்சியின் தலைவர்
Lion N R தனபாலன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என்.ஆர் தனபாலன் த.மா.கா கட்சியில் வரும் தேர்தலுக்கு சிறந்த பணிகளை மேற்கொள்ள வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *