புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் 33ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எம்.ஜி. ஆர். மன்றம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.!!

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் 33ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எம்.ஜி. ஆர். மன்ற மாவட்ட துணை தலைவர் ஐஸ் அவுஸ் ம. மோகன் ஏற்பாட்டில் சிம்சன் ஏ.சீனிவாசன் தலைமையில் சேக் தாவூத் தெருவில் எம்.ஜி. ஆர். சிலை அருகில் கழக சிறுபாண்மையினர் நல பிரிவு மாநில இணை செயலாளர் எஸ்.எம்.கே முகமது அலி ஜின்னா.கழக மீனவர் பிரிவு மாநில துணை செயலாளர் எஸ்.நீலகண்டன்.ஆகியோர் எம்.ஜி. ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து 500 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்கள் உடன் பகுதி […]

Continue Reading

தமிழ் எழுத்தாளர் இன்பா சுப்ரமணியனுக்கு சிறந்த நூலாசிரியர் விருதினை அமைச்சர்கள் டி ஜெயக்குமார் மாபா பாண்டியராஜன்-ஆகியோர் வழங்கினர் வழங்கினார்.!!

தமிழ் எழுத்தாளர் இன்பா சுப்ரமணியன் எழுதிய நாவல் வைய்யாசி19 க்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடந்த விழாவில் சிறந்த நூலுக்கான விருதினை அமைச்சர் மாபா பாண்டியரஜன் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விசயராகவன்,தமிழ் வளர்ச்சி மற்றும்செய்தித்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன் மற்றும் தமிழறிஞர்கள் அரசு அதிகாரிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் Tamilnadu Government conferred Inba Subramanian’s Novel Vaiyyasi19 as best […]

Continue Reading

வடசென்னை அதிமுக மூத்த நிர்வாகி பாஜகவில் இணைந்தார்.!!

வடசென்னை மூத்த அதிமுக நிர்வாகி கிரி நாத் பாஜகவில் இணைந்தார்..!! வடசென்னை அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகியான வடசென்னை தெற்கு மாவட்ட பொருளாளரும் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் 2வது மண்டல தலைவராக இருந்த கிரிநாத் அவர்கள் பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன் முன்னிலையில் பா.ஜ.க கட்சியில் தனது ஆதரவாளர் களோடு இணைந்தார்.இந்நிகழ்ச்சியில் பாஜக தலைமை நிர்வாகி கரு. நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அதிமுகவில் முழு ஈடுபாட்டோடு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய […]

Continue Reading

தமிழகம் முழுவதும் 2000இடங்களில் அம்மா மினி கிளினிக் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.!!

தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இன்று 2000 இடங்களில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.இத் திட்டத்தை ராயபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.குத்துவிளக்கு ஏற்றி தொடங்கினார் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்.எஸ்.பி.வேலுமணி,விஜயபாஸ்கர் பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதிசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை அரசு மருத்துவமனை செவிலியர்கள் கையில் பலூன்கள் வைத்து வரவேற்றனர்.

Continue Reading

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70வது பிறந்நாள் விழா சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மகளிர் அணியினர் ஏழைகளுக்கு அன்னதானம், மரக்கன்று. முககவசம் வழங்கி கொண்டாட்டம்.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70வது பிறந்நாள் விழா சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மகளிர் அணியினர் ஏழைகளுக்கு அன்னதானம், மரக்கன்று. முககவசம் வழங்கி கொண்டாட்டம்.!! சென்னை டிசம்பர் 13 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 70 வது பிறந்தநாளையொட்டி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி சார்பில் மகளிர் பகுதி செயலாளர் ஏ.ராஜேஸ்வரி ஆனந்தன் ஏற்பாட்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே பொதுமக்களுக்கு 250 மரக்கன்றுகளையும், 200 ஏழைகளுக்கு அன்னதானமும், 200 பேருக்கு முக கவசமும் ரஜினி மக்கள் மன்ற மத்திய சென்னை […]

Continue Reading

தமிழகத்தில் வீசப் போகும் நிவர் புயல் எச்சரிக்கை பற்றி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் படத்துடன் விளக்கம்.!!

தமிழகத்தில் வீசப் போகும் நிவர் புயல் எச்சரிக்கை பற்றி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் படத்துடன் விளக்கம்.!! வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு பேரிடர் மேலாண்மை மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை *அமைச்சர் ஆர் பி உதயகுமார் […]

Continue Reading

சூரரைப் போற்று படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ஷேக் மைதீன் படம் வெளியாவதற்கு முன்பே மரணமடைந்த சோகம்.!!

சூரரைப் போற்று படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ஷேக் மைதீன் படம் வெளியாவதற்கு முன்பே மரணமடைந்த சோகம்.!! சென்னை நவம்பர் 19 Nசூரரைப் போற்று படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ஷேக்மைதீன் அந்த படம் திரைக்கு வரும் முன்பே உயிரிழந்த சோகம் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியது அப்துல் கலாம் மாதிரியே இருக்கும் ஷேக் மைதீன் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வேடத்தில் நடித்தவர் ஷேக் மைதீன்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள […]

Continue Reading

மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வேளாண்மை மசோதாவை திரும்பப் பெறக்கோரி வீதிவீதியாக நடந்த கையெழுத்து இயக்கம்.!!

மத்திய பாஜக அரசின் வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் வீதிவீதியாக இன்று காலை  மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக  நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது. அதன்பின் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்  சஞ்சய் தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உடன் மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட, பகுதி, வார்டு […]

Continue Reading

வீதியில் சிறுவர்களுடன் கேரம் போர்டு ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்!

வீதியில் கேரம் போர்டு ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்! அதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு,மூத்த அமைச்சர்,முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் திரு.ஜெயக்குமார். அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை உடையும் கட்சி கொடி தாங்கிய காரும் தான் அடையாளமாய் இருக்கும். அவர்களை மக்கள் அணுகி தங்கள் குறைகளை சொல்வது என்பது சற்று சிரமமான விஷயம்.ஆனால் அந்த வகையில் எப்போதுமே தனக்கென ஒரு தனி பாணியில் வலம் வந்து கொண்டிருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார். செல்லும் வழியில் விலங்குகளை கண்டால் அவற்றுக்கு […]

Continue Reading

ஹிந்து நாளிதழில் வந்த செய்தி படத்தின் எதிரொலி!ஆன்லைன்வகுப்பில் படிக்க செல்போன் வாங்க கழிவுநீர் கால்வாயில் இறங்கி வேலை பார்த்த மாணவர் சாமுவேலுக்கு உதயநிதி ஸ்டாலின் லேப்டாப் மெமரி கார்டு வழங்கினார்.!!

சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சென்னை கொடுங்கையூர் 10ம் வகுப்பு மாணவர் சாமுவேல். ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள இவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை. போன் வாங்க இவர் சாக்கடை கழிவகற்றும் பணிசெய்வதாக இந்துநாளிதழில் செய்திவந்தது. அவரின் ஆன்லைன் வகுப்புக்காக லேப்டாப்-டேட்டா கார்டை மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அந்த இளைஞரிடம் வழங்கினார்.

Continue Reading