இந்தியாவில் ஆதார் எண் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது ..!!
இந்தியாவில் ஆதார் எண் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது ..!! அரசின் முக்கிய நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என மத்திய அரசு கூறியிருந்தது. மத்திய அரசின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த […]
Continue Reading
