தமிழகம் முழுவதும் 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அவரது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.!!

Continue Reading

ஒட்டன்சத்திரத்தில் இன்று நடந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் ஆவேச பேச்சு.!!

இந்தியாவில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் பிரபலம், ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுக்கூட்டம் தான் இன்று மிகப்பெரிய பிரபலம் ஆகிறது. பொதுமக்கள் அனைவரும் இருபுறமும் அமோக வரவேற்பு. கட்சியின் பெயர்தான் வேறு ஆனால் நாம் தான் உண்மையான அதிமுக. மற்ற கட்சிகள் கூட்டம் நடத்தினால் அனுமதி தருகிறீர்கள் . மக்கள் முன்னேற்ற கழக கூட்டம் நடத்த மட்டும் அனுமதி மறுப்பு ஏன் என கேள்வி எழுப்பினார். 31ம் தேதி இறுதி தீர்ப்பு. நீதிமன்றத்தை பார்த்து நாங்கள் […]

Continue Reading

ஜோதிகாவின் “ காற்றின் மொழி “ படத்துக்காக டப்பிங் பேசினார் சிம்பு !!

ஜோதிகாவின் “ காற்றின் மொழி “ படத்துக்காக டப்பிங் பேசினார் சிம்பு !! ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி ‘ படத்தில் நடிகர் சிலம்பரசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் . நேற்று இப்படத்திற்கு சிம்பு டப்பிங் பேசி முடித்தார் . பெரும் எதிர்பார்புக்குள்ளான இப்படத்தில் ஜோதிகா நடிக்க பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளார்கள் . இப்படத்தில் FM […]

Continue Reading

திமுகவின் தலைவராக மு க ஸ்டாலின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.!!

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை நேரில் சந்தித்து ஸ்டாலின், துரைமுருகன் வாழ்த்து பெற்றனர். இன்று திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், சந்தித்து வாழ்த்து பெற்றனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின், துரைமுருகன் மரியாதை செய்தார். வேட்புமனுக்களை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றனர். திமுக தலைவராக பொறுப்பேற்கப் போகும் மு. க. ஸ்டாலினுக்கு தங்கை கனிமொழி செல்ல முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மு க ஸ்டாலின் […]

Continue Reading

திமுகவில் நடக்க உள்ள உட்கட்சி தேர்தலுக்கு இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.!!

  திமுக பொதுக்குழு தலைவர் பொருளாளர் பதவிக்கு இன்று வேட்புமனுத்தாக்கல்.. யார் போட்டியிடுவார்.!! திமுகவில் நடக்க உள்ள உட்கட்சி தேர்தலுக்கு இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. தலைவர் , பொருளாளர் பதவிக்கு நடக்கும் தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம். திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டம் ஸ்டாலின் தலைமையில் […]

Continue Reading

மலேசிய நயனம் இதழின் ஆதி.இராஜகுமாரன் காலமானார்.!!

கோலாலம்பூர்- நயனம் வார இதழின் ஆசிரியரும், மக்கள் ஓசை பத்திரிகையின் பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரன் இன்று காலை உடல் நலக்குறைவினால் காலமானார். ஆதி.ராஜகுமாரன், அமரர் ஆதி.குமணனின் மூத்த சகோதரருமாவார். அவரது இல்ல முகவரி: No.3, Jalan Kolam Air 7, Taman Golden Off Jalan Ipoh Kuala Lumpur.

Continue Reading

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் கேரளாவுக்கு புறப்படுகிறது!!

  கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமக்களுக்கு உதவும் வகையில். சென்னை பிரஸ் கிளப் மற்றும்  தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து, நிவாரண பொருட்களை சேகரித்து கேரள மக்களுக்கு அனுப்பி வைக்கும் பணி  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

Continue Reading

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் இடிந்த மதகுகள் இருந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணிகளில் 300 ஊழியர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர் !!

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் இடிந்த மதகுகள் இருந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணிகளில் 300 ஊழியர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர் !!   திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் இடிந்த மதகுகள் இருந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தும் பணிகளில் 300 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் இடிந்ததை தொடர்ந்து நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை பார்வையிட்டார். தற்காலிகமாக இடிந்த 9 மதகுகளுக்கு பதில் அதே இடத்தில் ரூ.95 லட்சத்தில் தற்காலிக […]

Continue Reading

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உதவி பொருட்கள் இன்று அனுப்பி வைக்க பட்டது.!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உதவி பொருட்கள் அனுப்பப்பட்டன.!! சென்னை ஆகஸ்ட் 25 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மருந்து, மாத்திரை, துணிகள், உணவு, நிவாரணப் பொருட்களை மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து 4 லாரிகளில் அனுப்பி வைத்தார். முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொண்டர்களால் பல்வேறு இடங்களில் இருந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழ்நாடு […]

Continue Reading

கேரள வெள்ளம் காரணமாக பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது ஓணம் வழிபாட்டுக்காக சபரிமலை செல்ல முடியாமல் பக்தர்கள் வருத்தம்!!

கேரள வெள்ளம் காரணமாக பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது: ஓணம் வழிபாட்டுக்காக சபரிமலை செல்ல முடியாமல் பக்தர்கள் வருத்தம்!! திருவனந்தபுரம்: பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதனால் வழக்கமாக ஓணம் தினத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் சபரிமலை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கேரளா மக்களுடைய முக்கிய திருவிழாவான ஓணம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களில் முக்கிய திருநாளான திருவோணத்தன்று சபரிமலையில் இருக்கின்ற ஐயப்பனை தரிசிப்பது […]

Continue Reading