அ.தி.மு.க தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி பொருளாளர் ஆர்.சுந்தரியின் மகள் திருமண விழா அழைப்பிதழை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்கினார்.!!
அ.தி.மு.க தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி பொருளாளர் ஆர்.சுந்தரி அவர்கள் அவரது மகளின் திருமண அழைப்பிதழை அ.தி.முக கழக இணை ஒருங்கிணைப்பாளர். சட்டமன்ற எதிர் கட்சி தலைவர். முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரடியாக சந்தித்து வழங்கினார் உடன் கழக மீனவர் பிரிவு மாநில துணை செயலாளர் எஸ்.நீலகண்டன் இருந்தார்.
Continue Reading
