கவிஞர் கண்ணதாசன் விருது வழங்கும் விழா !!

சென்னை கன்னிமரா நூலகத்தில் நடந்த கவியரசர் கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை சார்பில் நடந்த விழாவில் கவியரசர் கண்ணதாசன் விருதை எத்திராஜ் கல்லூரி பேராசிரியர் முனைவர் ச.விஜயலட்சுமிக்கு நீதியரசர் டி.என். வள்ளிநாயகம் வழங்கிய போது எடுத்த படம். உடன் டாக்டர் மணிலால், கவிஞர் சிந்தை வாசன், சோலை தமிழ் இனியன், கவிஞர் யுவராச அமிழ்தன், அமுதா பாலகிருஷ்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

Continue Reading

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று உறுப்பினர் சேர்க்கை.!!

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கிளைமன்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று டாக்டர் பெசன்ட் சாலையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர் படிவங்களை பகுதி செயலாளர் நாகராஜன் வழங்கினார். இணை செயலாளர் மதுரை பாலு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணிமகளிர் அணி பகுதி செயலாளர் ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கதிரவன், பாலு, குணசேகரன், பாபா செல்வம் 115 வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Continue Reading

ரயில் பயணிகளிடம் கத்தியை காட்டி கொள்ளை அடித்த திருநங்கைகள் கைது !!

சென்னை சென்ரல் ரயில் நிளைய பிளாட்பாரத்தில் நின்று கொண்டி௫ந்த ஹெளரா விரைவு ரயியில் பொது பெட்டியில் அமர்ந்து இ௫ந்த வடமாநில பயணிகளை புஜ்ஜிமா அனனியா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் வசூலித்து நகைகளை அபகரித்து விட்டு வியாசா்பாடியை சேர்ந்த நி௫நங்கைகளான சோபியா” கவிதா பிரேமா என்பவரிகளிடம் சென்று கொடுத்தனர் இதனை அறிந்த இ௫ம்புபாதை காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து வழிபறியில் செய்த பொ௫ட்களை கைப்பற்றி வழிப்பறியில் ஈடுப்பட்ட 5பேரையும் கைது செய்து ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் […]

Continue Reading

சென்னையில் நடந்த ஜி கே எம் அரிமா சங்க ஆண்டு பதவியேற்பு விழாவில் ஏழை மாணவ மாணவிகளுக்கு ஜி கே வாசன் கல்வி உதவித் தொகையை வழங்கினார்!!

Continue Reading

சமூக வலைதளங்களில் வைரலாக உலா வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நியூ லுக் போட்டோ!!

இணையத்தில் வைரலாக உலா வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் நியூ லுக் படம் !! சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும்,ராஜேஷ் இயக்கத்திலும் மிக பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கோர்ட் அணிந்து தாடி, மீசையுடன் தோற்றமளித்த புகைப்படம் ஒன்றை சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் தனது மற்றொரு கூலிங் கிளாஸ் அணிந்தபடியான மற்றொரு தோற்றத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உலா வருகிறது.

Continue Reading

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 17வது நினைவுநாள் இன்று அவரது நினைவிடத்தில் நடந்தது.!

  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது இதையொட்டி அடையரில் அமைந்துள்ள சிவாஜி மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சிவாஜி மகன்கள் ராம்குமார், நடிகர் பிரபு ,பேரன்கள் விக்ரம் பிரபு,துஷ்யந்த், ஆகியோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர் அதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் நாசர் சங்க மற்றும் நிர்வாகிகள் நடிகர் மனோபாலா,உதயா ஆகியோர் சிவாஜியின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் […]

Continue Reading

சென்னை புறநகரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது .!!

சென்னை ஜூலை 20     தொடர் வழிபறியில் ஈடுபட்டவர் கைது. 42.5 சவரன் தங்க நகை பறிமுதல் சென்னை வேளச்சேரி கிண்டி உள்ளிட்ட பகுதியில் தொடர் வழிபறி, செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்து வந்ததால் வேளச்சேரி காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான தனிப்படை போலீசார் சேலையூர் பகுதியை சேர்ந்த கண்ணன்(35) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 42.5 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கண்ணன் வேளச்சேரி, கிண்டி காவல் நிலையங்களில் செயின் பறிப்பு […]

Continue Reading

சிங்கப்பூர் அமைச்சர் திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலினை இன்று சந்தித்தார்.!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று மாலை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. விவியன் பாலகிருஷ்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் High Commissioner திரு. லிம் துவான் குவான், சென்னையிலுள்ள சிங்கப்பூர் நாட்டின் தூதரகத்தின் தூதர் திரு. ராய் கோ ஆகியோர் உடனிருந்தனர்.

Continue Reading

வாட்ஸ்அப்பில் இனி ஐந்து முறைக்கு மேல் மெசேஜ் ஃபார்வேர்ட் செய்ய முடியாது.!!

      இந்தியா உள்பட உலகம் முழுவதும் வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம். அதன்படி, ஒருவர் எந்த ஒரு தகவலையும் ஐந்து பேருக்கு மேல் பார்வர்டு செய்ய இனி முடியாது. ஐந்து  பேருக்கு மேல் ஃபார்வர்டு செய்ய முயற்சித்தால் அந்த பட்டன் இயங்காமல் போய்விடும். வதந்திகள் தொடர்பான ஒரு வழக்கில், வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது அதையடுத்து வாட்ஸ் அப் நிறுவனம் இந்த […]

Continue Reading