திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று மாலை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. விவியன் பாலகிருஷ்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் High Commissioner திரு. லிம் துவான் குவான், சென்னையிலுள்ள சிங்கப்பூர் நாட்டின் தூதரகத்தின் தூதர் திரு. ராய் கோ ஆகியோர் உடனிருந்தனர்.
