திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கமான பேச்சு.!!!

தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் இன்று நடந்தது . தனிச் சிறப்புத் தீர்மானம் தீர்மானம் : ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல்: தமிழினத்தின் தனிப் பெருந்தலைவர், முத்தமிழ் அறிஞர், பன்முக ஆற்றல் களஞ்சியம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் கண்ட புத்துலக நாயகர், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞர் அவர்கள் 19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், பொதுத்தேர்தலில் போட்டியிட்ட 13 […]

Continue Reading

நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி .!!

Important: Please Ignore Previous Mail கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி செய்தி மற்றும் படங்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். […]

Continue Reading

கேரளாவில் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள்!!

கேரளாவில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் 44 ஆறுகள் லிஸ்ட்…* கேரளாவே வெள்ளத்தில் மிதப்பது தான் இன்றைய தலைப்புச் செய்தி; ஏனெனில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பொழிந்து வருவதால் கடந்த சில தினங்களாகவே கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மொத்தம் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய கேரள மாநிலத்தில் மொத்தம் 44 ஆறுகள் உள்ளன. இந்த 44 ஆறுகளிலும் பாரபட்சமின்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஒடிக் கொண்டிருப்பதால் அணைகளில் கூட வெள்ளநீரைத் தேக்கி வைத்துக்கொள்ள இடமின்றி தற்போது அத்தனை […]

Continue Reading

கருணாநிதி சமாதியில் அழகிரி இன்று மலரஞ்சலி பரபரப்பு பேட்டி!!

அழகிரி பேட்டி… அப்பாவிடம் ஆதங்கத்தை வேண்டினேன்..என்ன என்பது இப்போது தெரியாது.. உண்மையான திமுக விஸ்வாசிகள் மற்றும் தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்..காலம் பின்னால் பதில் சொல்லும்… சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினேன். தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் எனது மன ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறேன். என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்பானது தான், எனது ஆதங்கம் என்ன என்பதை பின்னர் அனைவரும் அறிந்து கொள்வீர்கள். கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய […]

Continue Reading

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார் !!

Continue Reading

முன்னாள் மக்களவை சபாநாயகர் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் !!

இந்திய மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் காலமானார் அவருக்கு வயது 89 அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இந்தியாவில் உள்ள அரசியல் பிரமுகர்கள் விரைகின்றனர் ..

Continue Reading

கமல் நடித்த விஸ்வரூபம் பட விமர்சனம் !!

விஸ்வரூபம் 2 விமர்சனக் கண்ணோட்டம் கமல் ஒரு சகலகலா வல்லவர். அவருக்கு எல்லாக் கலைகளும் தெரியும் என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். அதில் சமையலும் அடக்கம்..! அந்த வகையில் மீந்துபோன புளித்த மாவில் புதிதாக வெங்காயம் சேர்த்து அவர் ஊற்றியிருக்கும் ஊத்தப்பம்தான் இந்த விஸ்வரூபம் 2. எப்படி ‘ஊத்தி’யிருக்கிறார் பார்ப்போம். கமல் என்கிற மகா கலைஞனை நாம் போற்றுகின்ற அளவுக்கு… கொண்டாடுகின்ற அளவுக்கு அவர் நம்மைப் புரிந்து வைத்திருக்கிறாரா என்றே புரியவில்லை. வழக்கமான தமிழ் சினிமாவைப்பற்றி ஒருமுறை […]

Continue Reading

கேரள வெள்ளத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் உதவி தி.நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க வளாகத்தில் நடிகர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது !! !!

  புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்… கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் M.நாசர் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது . மறைந்த முன்னாள் முதல்வரும்,நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது . மேலும் இக்கூட்டத்தில் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு […]

Continue Reading

சென்னையில் விக்ரம் மகன் துருவ் ஓட்டிய கார் விபத்து ஆட்டோ டிரைவர் படுகாயம்!!

நடிகர் விக்ரம் மகனின் கார் விபத்து. ஆட்டோ டிரைவர்கள் படுகாயம் ஆட்டோ நசுங்கியது .!! சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் சென்ற கார் விபத்திற்குள்ளாகி உள்ளது. போலீஸ் கமிஷனர் வீடு அருகே நடந்த விபத்தில் விக்ரமன் மகனின் கார் மோதியதில் 3,ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளன. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்

Continue Reading

கேரள வெள்ள பாதிப்பு கார்த்தி- சூர்யா 25 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குகிறார்கள் !!

கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா – கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!! கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளது .கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் மாண்புமிகு பிணரயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து […]

Continue Reading