முன்னாள் மக்களவை சபாநாயகர் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் !! சென்னை August 13, 2018Leave a Comment on முன்னாள் மக்களவை சபாநாயகர் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் !! இந்திய மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் காலமானார் அவருக்கு வயது 89 அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இந்தியாவில் உள்ள அரசியல் பிரமுகர்கள் விரைகின்றனர் ..