அழகிரி பேட்டி…
அப்பாவிடம் ஆதங்கத்தை வேண்டினேன்..என்ன என்பது இப்போது தெரியாது..
உண்மையான திமுக விஸ்வாசிகள் மற்றும் தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்..காலம் பின்னால் பதில் சொல்லும்…
சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினேன்.
தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் எனது மன ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறேன்.
என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்பானது தான், எனது ஆதங்கம் என்ன என்பதை பின்னர் அனைவரும் அறிந்து கொள்வீர்கள்.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் மு.க.அழகிரி பேட்டி.
எனது செய்திகளை கலைஞர் டிவியில் வெளியிட மாட்டார்கள்!மு.க.அழகிரி.
கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர்.
நான் திமுகவில் இல்லை, செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது – அழகிரி.
*என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது – அழகிரி.
என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன் – அழகிரி.
சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி.
தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் எனது மன ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறேன்.
என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்பானது தான், எனது ஆதங்கம் என்ன என்பதை பின்னர் அனைவரும் அறிந்து கொள்வீர்கள்.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் மு.க.அழகிரி பேட்டி.
எனது செய்திகளை கலைஞர் டிவியில் வெளியிட மாட்டார்கள்மு.க.அழகிரி.
கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர்அழகிரி.
நான் திமுகவில் இல்லை, செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது – அழகிரி.
என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது – அழகிரி.
என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன் – அழகிரி.