ஜி.கே.எம்.அரிமா சங்கம் சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கினார் த.மா.கா தலமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ்.!!

ஜி.கே.எம்.அரிமா சங்கம் சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கினார்கள்.!! ஜி.கே.எம்.அரிமா சங்கம் சார்பாக ஏழை எளியவர்களுக்கு கொரோனோ காலகட்டத்திலும் அதற்கு முன்பாகவும் பல வருடங்களாக பல்வேறு நலத்திட்டங்கள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் செய்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக சென்னை பாரிமுனையில் உள்ள புனித அந்தோனியர் முதியோர் காப்பகத்தில் த.மா.கா தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மதிய உணவை வழங்கினார். உடன் அரிமா சரவணன், சகாயராஜ் ரவி, காமராஜ்,ரகு, முன்னாள் கவுன்சிலர் பாபு, குமார், ரவி […]

Continue Reading

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா டீசர் யுடியூப்பில் வெளியான 24மணி நேரத்தில் 25லட்சம் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்தது.!!

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா டீசர் யுடியூப்பில் வெளியான 24மணி நேரத்தில் 25லட்சம் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்தது.!!   ஆர் ஆர் ஆர், ராதே ஷியாம், பாகுபலி சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை படைத்தது புஷ்பா அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படத்தின் டீசர் ஏப்ரல் 7 அன்று வெளியிடப்பட்டு, புதிய சாதனையை படைத்துள்ளது. ‘Introducing Pushpa Raj’ (புஷ்பராஜ் அறிமுகம்) என தலைப்பிடப்பட்ட டீசர், வெறும் 24 […]

Continue Reading

சின்னக் கலைவானர் விவேக் திடீரென இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்…திரையுலகினர் அதிர்ச்சி.!!

சின்னக் கலைவானர் விவேக் திடீரென இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்…திரையுலகினர் அதிர்ச்சி.!!   சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று  சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதி காலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்தார். 1986ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தனது […]

Continue Reading

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்’டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!!

‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்! ஒரு நல்ல கதை தனக்கான நடிகர்களை தானாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பார்கள். அப்படித் தான் ‘டிரைவர் ஜமுனா’ கதை நடிகர்களைத் தேர்வு செய்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல […]

Continue Reading

கோவிட் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மலேசிய இந்திய வம்சாவழி தமிழ் செவிலியருக்கு தபால் தலையை வெளியிட்டது மலேசியா அரசு.!!

மலேசியாவில் இந்திய வம்சாவழி தமிழ் பெண் செவிலியர் நிஷாவுக்கு கோவிட்காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவரை கவுரவிக்கும் விதமாக தபால் தலையை மலேசிய அரசு வெளியிட்டது.! மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ Dr.நூர் ஹிஷாம் பின் அப்துல்லா தமிழ் செவிலியர் நிஷாவின் தபால்தலையை வெளியிட்டார்.!! மலேசியாவில் உள்ள காஜாங் பொது மருத்துவமனையில் பணிபுரியும் இந்திய செவிலியர் திருமதி நிஷாவுக்கு கோவிட் பாதிப்பு காலத்தில் அயாராது பணிபுரிந்த இவரை பெருமைபடுத்தி இவருடைய உருவம் பொறித்த தபால் தலையை மலேசிய […]

Continue Reading

கொரோனோ விழிப்புணர்வு நிழ்ச்சியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டார்.!!

சென்னைமாநகர போலீஸ் கமிஷனர் இன்று காலை தியாகராய நகர் டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழங்கினார். பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கியும் மற்றும் தொற்று கண்டறிதல் .தடுப்பூசி முகாம் துவக்கிவைத்தார். காவல்துறையினர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உடன் இணைந்து பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கூடுதல் […]

Continue Reading

பாகுபலி பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடிக்கும் பன்மொழி படமான ராதே ஷியாம் இம்மாத இறுதியில்வெளியாகிறது.!!

  பாகுபலி பிரபாஸ்- பூஜா ஹெக்டே நடிக்கும் பன்மொழி படமான ராதே ஷ்யாம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.பல பண்டிகைகள், ஒரே காதல்’ என்று தலைப்பிட்ட புதிய போஸ்டருடன் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறும் ராதே ஷியாம் குழுவினர் மற்றும் பிரபாஸ் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான ராதே ஷியாமின் போஸ்டர்கள் படம் குறித்த பரபரப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளன. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை முதல் சமீபத்திய போஸ்டர் வரை அனைத்துமே […]

Continue Reading

கொட்டாச்சி நடிக்கும் “கண்ணதாசன்” படபூஜை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.!!

Hash one Pictures சபரி பிரசாத் மற்றும் V.ரமேஷ் தயாரிப்பில் ப்ரியதர்ஷினி கதையில் விக்கி தாப்ஸ்-ன் இசை மற்றும் இயக்கத்தில் கொட்டாச்சி அண்ணமகன் கதாநாயகனாக நடிக்கும் கண்ணதாசன் படத்தின் பூஜை இன்று சென்னை திநகரில் உள்ள அகஸ்தியர் கோவில் காலபைரவர் சன்னதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைக்கதை எழுத்தாளர் பிரசாந்த், ஒளிப்பதிவாளர் தீபன், படத்தொகுப்பாளர் sri வத்சன், அருண் விஷால் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.   -@Actor_Kottachi Starring #Kannadasan Shoot Started with Pooja Today […]

Continue Reading

வி.ஜி.பி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவில் நிறுவ அங்குள்ள தமிழ் சங்கங்களுக்கு 60 திருவள்ளுவர் சிலை களை வழங்கினார் வி.ஜி.சந்தோஷம்.!!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, வட அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களில் இயங்கும் 60 தமிழ்ச் சங்கங்களுக்கு 60 திருவள்ளுவர் சிலைகளை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் தலைமையில் வட அமெரிக்கா தமிழ்ச் சங்க பேரவையின் தலைவர் திரு.கால்டுவெல் வேள்நம்பியிடம் திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி.வீரமணி அவர்களும், கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களும் இணைந்து திருவள்ளுவர் சிலைகளை வழங்கினா்.இந்நிகழ்வில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

ஆதித் தமிழர்கள் பண்பாட்டையும் அமானுஷ்ய சக்திகளின் தத்ரூபங்களையும் படம் பிடித்துக் காட்டும் “பரமபதம்” திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியீடு.!!

ஆதித் தமிழர்கள் பண்பாட்டையும் அமானுஷ்ய சக்திகளின் தத்ரூபங்களையும் படம் பிடித்துக் காட்டும் “பரமபதம்” திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியீடு.!!   மலேசிய வளரும் தமிழ் இயக்குனர்கள் விக்னேஷ் பிரபு – தனேஷ் பிரபு ஆகியோர் இணைந்து இயக்கிய சாய் நந்தினி மூவி வேல்டு – டீரீம் சாய் ஹோம் புரடக்‌ஷனின் ” பரமபதம் ” திரைப்படம் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் வரும் ஏப்ரல் 29 அன்று திரைக்கு வரவுள்ளது. புதிய கோணங்களில் நவீன தொழில் […]

Continue Reading