சின்னக் கலைவானர் விவேக் திடீரென இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்…திரையுலகினர் அதிர்ச்சி.!!
சின்னக் கலைவானர் விவேக் திடீரென இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்…திரையுலகினர் அதிர்ச்சி.!! சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதி காலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்தார். 1986ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தனது […]
Continue Reading
